ரஷிய அருங்காட்சியகத்தில் காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது!!!
ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.