மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு: தொடரும் ஆய்வுப் பணி!!!

மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், முறைகேடாக பெற்ற அட்டைகள் குறித்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில் இணைய ஆண்டு வருமானம், 72 ஆயிரத்தில் இருந்து, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சூழலில், முறைகேடாக பெறப்பட்ட அட்டைகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்வதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.