மக்கள்குறை தீர்க்கும் வாகனம் – திமுக வேட்பாளர் கவி கணேசன்!!!

சென்னை மாநகராட்சி 12-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவி கணேசனின் மக்கள்குறை தீர்க்கும் வாகனம் பொது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.. மக்களை ஈர்த்த புதிய ஐடியா.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.