புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி!

மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்றிரவு  நடைபெற்ற  லீக் ஆட்டம் ஒன்றில் ஜெய்ப்பூர்  பிங்க் பாந்தர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் 54- 35 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.