நாட்டுக்காக உயிர் நீத்த என் குடும்பத்தினர் – பிரியங்கா குமுறல்..
நாட்டுக்காக உண்மையான உயிர்த்தியாகம் செய்த எனது குடும்பத்தினரை பாஜக விமர்சிப்பதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு. நாட்டுக்காக துடிக்கும் இதயங்களின் உணர்வு பாஜகவுக்குப் புரியாது. காங்கிரஸ் உருவாக்கிய அனைத்தையும் விற்று வருகிறது பாஜக அரசு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.