சிங்கார சென்னை 2.0: சொர்க்கபுரியாக மாறப்போகிறதாம் அடையாறு பாலம்!!!
சென்னை அடையாறு பாலங்கள் நடந்து செல்வோரின் சொர்க்கமாக விரைவில் மாறுவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் கொசு முட்டை ஒழிப்பு பணிகளும் செய்யப்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.