சபரிமலையில் பிரபல நடிகர் சிரஞ்சீவி….

சபரிமலையில் பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இளம் பெண் ஒருவர், சுவாமி தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து திருவாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி, 50 வயதை எட்டாத மதுமதி என்பவரை தரிசனத்திற்கு அனுமதி. மதுமதி 1966ஆம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.