கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் திருவிழா!!!!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் குண்டம் தேர் பிரம்மாண்ட திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் பட்டியல் கோவில் சார்பாக வெளியிடபட்டது..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி T.கார்த்திக் குமார்.