கண்களை கூசாத புது ‘ஹெட்லைட்!!!
டெட்ராய்ட்: அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு மிகவும் பாதுகாப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த முகப்பு விளக்குகள், எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளிக்கு ஏற்றவாறு தானாகவே தன் வெளிச்சத்தை மங்கலாக்கிக் கொள்ளும் என்பதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூசச் செய்யாது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.