ஐந்து நாள்களுக்கு மழை: சூப்பர் அறிவிப்பு!!!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 17.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.