உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு…

தேர்தல் பிரச்சாரம்  இன்று மாலை 5 மணியோடு நிறைவடைய இருக்கிறது. இதனால் இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். பணம் கொடுப்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.