உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்கிறதாம்!!!!

தடுப்பூசி போட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் பிரிஸ்க் வாக் செய்தாலோ அல்லது நிறுத்தப்பட்ட சைக்கிளை மிதமான வேகத்தில் ஓட்டினாலோ நமது உடலில் ஆன்டிபாடிகள் உருவாவது அதிகரிக்கிறதாம். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு நான்கு வாரங்களில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ஆய்வு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.