அமெரிக்கா+நேட்டோ போட்ட மிகப்பெரிய வெடி.. தங்கம் விலை உச்சம்..!!!
தங்கத்தின் விலையானது கடந்த அமர்வில் சற்றே சரிவினைக் கண்டிருந்தாலும், முடிவில் மீண்டும் ஏற்றம் கண்டே முடிவடைந்துள்ளது. இது இன்றும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது நடப்பு வார உச்சமான 1881.60 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.