அதெல்லாம் இல்ல! ஸ்டாலின் சொல்ல போகும் “அந்த” நல்ல செய்தி என்ன?

சென்னை: இன்னும் 2 நாட்களில் முக்கியமான நல்ல செய்தி ஒன்றை வெளியிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பல யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது. சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து நேற்று சென்னையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்னும் 2 நாட்களில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறினார். ஒரு முக்கியமான நல்ல செய்தியை கூறுவேன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.