“ரெண்டும் ஒன்னுதான்”.. பிரியங்கா பிரசாரம்..
பாஜகவும் சரி, ஆம் ஆத்மியும் சரி இரண்டும் ஒன்றுதான் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலும், மோடியும் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து வந்தவர்கள்.இருவருமே தோல்வியான ஆட்சி முறையைக் கொடுத்தவர்கள்.பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பரபரப்பு பேச்சு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.