யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம்- ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை!!!

ஆறுமுகசாமி ஆணையம் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது. அப்போது யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.