மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்கள் ஹேப்பி!
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்,சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, அக்கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.