நைட் 2 மணிக்கு செந்தில் பாலாஜி போன்; பதறிய திமுக தொண்டர்கள்!
கோவையில் சூறாவளியாய் சுழன்று செந்தில் பாலாஜி வேலை செய்து வருவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. திடீரென நள்ளிரவு 2 மணிக்கு கூட அவரிடம் இருந்து போன் வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் பதறிப் போய் தேர்தல் வேலைகளை செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றோம். அதுவும் ஒவ்வொரு வார்டாக சென்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது எங்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.