தென்மாவட்டங்களுக்கு ரெயில்களை வழக்கம்போல் இயக்க வேண்டும் – சரத்குமார்..

மாம்பலம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரெயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்ட பயணியர் ரெயில்கள் முன்புபோல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.