திருமுருகநாதசுவாமி தேர்திருவிழா – திருமுருகன்பூண்டி..

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அருள்மிகு திருமுருகநாதசுவாமி தேர்திருவிழாவையொட்டி முருக கடவுள் வெள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்த காட்சி.

தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.