திமுக என்பது கட்சியல்ல, – இபிஎஸ்.!!

திமுக என்பது கட்சியல்ல, அது கார்ப்பரேட் கம்பெனி ஒரு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வது போல பணம் உள்ளவர்கள் பதவிகளை பெற்று வருகின்றனர் என்றும் திமுகவில் உழைப்பவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.