ஜெர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!!!

ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.