ஜெயலலிதாவின் வேதா நிலையம்: கைவிடும் தமிழக அரசு!!
வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளது.கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுகிறோம். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.