சம்மர் சேல்ஸ்… செம ஐடியாவுடன் ஆவின்!!

கோடை காலத்தில் புதிய வகை குளிர்பானங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை குளிர்விக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆவின் பாலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியல் தனி மவுசு. சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் விற்பனை செய்யவும் முடிவு.

: தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்