கமல் பிரசாரம் செய்த நேரத்தில் தி.மு.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்!!!
கமல்ஹாசன் பிரசாரம் செய்த நாளில் அவரது கட்சியின் வேட்பாளர் ஒருவர், தி.மு.க.வில் இணைந்த சம்பவம் மதுரை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 93 வார்டுகளில் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.