கனடாவில் அவசர நிலை பிரகடனம்- வலுக்கும் எதிர்ப்பு..!!

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.