என்னங்க மதுரை இப்படி இருக்கு.. கமல்ஹாசன் அதிர்ச்சி!!!

மதுரை இருக்கும் நிலையைப் பார்த்தால் யாருக்காவது இதை ஸ்மார்ட் சிட்டி என்று சொல்ல முடியுமா என்று கமல் ஹாசன் கேள்வி. மதுரையில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்.மதுரை கொஞ்சம் கூட மேம்படவில்லை என்று குற்றச்சாட்டு.திமுக, அதிமுக அரசுகளே இதற்குக் காரணம் என்றும் கமல் புகார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.