எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவார்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு….
ஒட்டு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் பணத்தை பெற்றுக்கொண்டு, வீடுகளே இல்லாத பகுதிகளுக்கு தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அவரும், எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஜெயிலுக்குள் போய் கம்பி எண்ணுகிற அந்த சூழ்நிலை வரும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.