எச்.ஐ.வி பாதிப்பில் இருந்து குணமடைந்த அமெரிக்க பெண்…!!!
உலகிலேயே முதல்முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குணமடைந்துள்ளார். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் எச்.ஐ.வி. பாதிப்பிலிருந்து குணமடைந்தார். இது எச்.ஐ.வி தொடர்பான ஆய்வில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.