அதிமுக கிட்ட கேளுங்க: ப.சிதம்பரம் ஐடியா!!
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கேட்டு வரும் அதிமுகவினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவினரிடம் 5 ஆண்டுகளாக ஏன் தேர்தலை நடத்தவில்லை என மக்கள் கேட்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.