12-ம் வகுப்பு வினாத்தாள் மீண்டும் கசிந்தது…

கணிதம், அறிவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள் நேற்று வெளியான நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள் வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று திருவண்ணாமலையில் வெளியான நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள் சென்னையில் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.