புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்துக்கு பாலாஜி..வலுக்கும் எதிர்ப்பு!

யை தலைநகரமாக கொண்டு புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்துக்கு பாலாஜி என பெயரிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு.

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக உள்ளன. திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டம் உருவாக்கம். மாவட்டத்துக்கு பாலாஜி என பெயரிட எதிர்ப்பு..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.