ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் – அதிமுகவினர் உற்சாகம்!!!
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதிவு குரலை கேட்டு அதிமுக தொண்டர்கள் படுஉற்சாகம் அடைந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 இல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஜெயலலிதா பிரசார ஆடியோ அதிமுகவினரை உற்சாகமடைய செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.