கே.சி.ஆரின் எழுச்சி மோடியை விட மமதாக்கே பாதிப்பு….
கே.சி.ஆரின் எழுச்சியானது பிரதமர் நரேந்திர மோடியை விட மமதா பானர்ஜிக்கே பாதிப்புத் தரும் என்று சொல்லப்படுகிறது.
தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர். தேசிய அரசியலில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே தேசிய அரசியலில் மமதா பானர்ஜி அக்கறை காட்டி வருகிறார். இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்பதால் பாஜக மகிழ்ச்சி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.