ஆபாச குறுஞ்செய்தி – மலேஷியா பெண் எம்.எல்.ஏ., புகார்…
புதுச்சேரி: மலேஷிய பெண் எம்.எல்.ஏ.,வின் முகநுால் பக்கத்திற்கு, ஆபாச பதிவு அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.