வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவஞ்சலி!!!!!

கொடூர சம்பவம் நடந்து மூணு வருஷம் ஆயிடுச்சு… புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்து நமது பாதுகாப்புப் படையினருக்கு நாடு முழுவதும் இன்று புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.