பெண்களுக்கு ரூ.1000 எப்போது? முதல்வர் ஸ்டாலின்!!!!!!!
தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். வாக்குறுதி தந்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கஜானாவை காலி செய்துள்ளனர். தமிழக அரசின் நிதிநிலையை சீரமைத்து வருகிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.