பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் – அமித் ஷா கேள்வி!!!
பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? என, மத்திய உள்துறை அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரோஸ்பூர் பகுதியில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. ஒரு நாட்டின் பிரதமர் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் போது முதல்வர் பாதுகாப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இவர் பஞ்சாப் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்?
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.