நெரிப்பேரீச்சல் அசம்பாவிதம்…….

இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் நெரிப்பேரீச்சல் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் சென்றன. மின்கம்பியில் லேசாக உரசியது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வீரகுமார்.