டெல்லிக்கு வெளியே விரைவில் சந்திப்பு: ஸ்டாலின் தகவல்!
எதிர்க்கட்சி முதல்வர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியில் நடைபெறவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.