யானை சின்னம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேப்பாக்கம் மாநகராட்சி 62 ஆவது வார்டு கவுன்சிலர் பதிவிற்கு போட்டியிடும் யானை சின்னம் வேட்பாளர் N. விஜயன் (ஏ) பொன்னுவேல் அவர்கள் யானை சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பு.
மற்றும் தான் பகுதியில் வசித்து வந்தஒருசில மக்கள் சுமார் 3 வருடங்களுக்கு முன்பில் இருந்தே பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் வசித்து வருகிறார்கள் இருந்தாலும் அவர்களுடைய வாக்குகள் 62வது வார்டில் உள்ளதால் 62 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் யானை சின்னம் வேட்பாளர் விஜயன் என்கிற பொண்ணுவேல் அவர்கள் யானைச் சின்னத்திற்கு தீவிரமாக பெரும்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்

செய்தியாளர் குமார்.