Hijab row: உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை!!!

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை. கர்நாடக ஹிஜாப் பிரச்சினை குறித்து அமெரிக்கா கருத்து. அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

.