ரயில் பயணிகளுக்கு நியூஸ்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
க்யூ.ஆர். கோடு தொழில்நுட்பம் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தெற்கு ரயில்வே புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர். கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.