பிப்ரவரி 20 பொது விடுமுறை – மாநில அரசு செக்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்புதிவு நடைபெறும் நாளில் பணியாளர்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்.,20 பொது விடுமுறை அறிவிப்பு. கோவாவிலும் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 14 இல் பொது விடுமுறை அறிவிப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.