Latest News தலைமைச் செயலாளர் உத்தரவு: டெல்லியில் மாற்றம்!!! February 12, 2022February 12, 2022 AASAI MEDIA தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையராக கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.