ஓசூர் மாநகராட்சி மேயர் யார்???

ஓசூர் மாநகராட்சியில் உள்ள அதிகமாக உள்ள இரண்டு சமூக மக்களிடையே மேயர் பதவியை கைப்பற்ற போட்டி நிலவுகிறது. ரெட்டி, கவுடா சமூக வாக்குகளை பெற திமுக, அதிமுக திட்டம். அதிமுகவின் பாலகிருஷ்ண ரெட்டி, திமுகவின் சத்யா இடையே கடும் போட்டி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.