அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

பிப் 14 தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும்  பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.