10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – தமிழக அரசு முக்கிய தகவல்!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வுகளை, ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.