வெல்லம் தின்ற அண்ணாமலை – பாஜக நிர்வாகிகள்!!
வெல்லம் தின்பது ஒருத்தர்.. விரல் சூப்புறது வேறொருவர் என்பது போல தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்ட மாநில தலைவர் அண்ணாமலையால், பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு சிக்கல் வந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.