லித்துவேனியாவிலிருந்து இறக்குமதியை நிறுத்திய சீனா..
மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பீர் உள்ளிட்டவற்றை லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களின் குறைபாட்டைக் காரணம் காட்டி, தங்கள் நாட்டிலிருந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.